மாஸ்டர் படத்தின் சாதனையை முறியடிக்க தவறிய தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் திரைப்படம், முதலிடத்தில் விஜய்

vijay master tollywood pawan kalyan box office
By Karthick Raja Apr 12, 2021 04:30 PM GMT
Report

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிக வசூல் சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் தொடங்கப்பட்டுள்ளது என புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் நடிப்பில் வக்கீல் சாப் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.

இப்படமும் அங்கு ரசிகர்களின் பேராதரவை பெற்று பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இதனிடையே கொரோனா கட்டுப்பாடுகளுடன் வெளியான திரைப்படங்களில் ஓப்பனிங் Weekend-ல் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

இதில் மாஸ்டர் திரைப்படம் முதலிடத்திலும் வக்கீல் சாப் திரைப்படம் அதற்கு இடத்திலும் உள்ளது.

1. மாஸ்டர் - ரூ 90.6 கோடி

2. வக்கீல் சாப் - ரூ 79 கோடி

3. உப்பேனா - ரூ 42.3 கோடி

4. ராபர்ட் - ரூ 32 கோடி

5. கர்ணன் - ரூ 28 கோடி          

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US