விஜய் இந்த வீடியோ பாத்தீங்களா? மாஸ்டர் சீக்ரட்! முக்கிய வீடியோ இதோ!

Vijay Master Movie Secret video
By Balakumar Feb 09, 2021 09:44 PM GMT
Report

மாஸ்டர் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. விஜய்யை மிக இளமையாக காட்டியுள்ளார்கள். அவருக்கே உரிய அந்த குறும்பு தனங்களும் இப்படத்திலும் பார்க்கமுடிந்தது. என்ன காமெடி தான் இல்லை.

ஒழுங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட பேராசிரியராக அவர் இப்படத்தில் நடித்திருந்தார். அதிலும் வாத்தி கம்மிங் பாடலுக்கு அவர் ஆடும் நடனம் பலரையும் ஆடவைத்துவிட்டது.  

அவர் பேண்ட் மாட்டிக்கொண்டு ஒரு நடன அசைவு கொடுப்பார். அதுபோலவே அவரின் முந்தைய படமான குஷி படத்திலும் இக்காட்சி இடம் பெற்றுள்ளதாக ரசிகர்கள் வீடியோ கிளிப் ஒன்றை ஷேர் செய்து வருகின்றனர்.

 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US