விஜய் வீடு தேடி போன விஜயகாந்த்.. ஏமாற்றத்தை கொடுத்த விஜய், இதுதான் கோபமா
விஜயகாந்த் - விஜய்
விஜயகாந்தின் உடலுக்கு விஜய் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும் போது, அவரை செருப்பால் தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அப்படி விஜய் மீது விஜயகாந்த் ரசிகர்கள் என்ன கோபம் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.

ஏமாற்றத்தை கொடுத்த விஜய்
அதில் ஒரு காரணத்தை தான் தற்போது பார்க்கவிருக்கிறோம். விஜயகாந்த் மகன் நடித்து கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்து திரைப்படம் சகாப்தம்.
இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு நடிகர் விஜய் வரவேண்டும் என கேப்டன் விஜயகாந்த் நினைத்துள்ளார். அதற்காக விஜய்யின் வீடு தேடி போய் அழைத்துள்ளார். ஆனால், விஜய் சகாப்தம் படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு வரவே இல்லை.

கேப்டன் விஜயகாந்த் அழைத்தும் விஜய் வரவில்லை என்பதால் விஜய் மீது விஜயகாந்த் ரசிகர்களுக்கு சற்று கோபம் எழுந்துள்ளது.
இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan