விஜய் டிவி-யின் முக்கிய பிரபலத்திற்கு நடந்த திருமணம் ! நட்சத்திரங்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட போட்டோ..

Vijay tv pugal shows ma ka pa anand rio raj DJ gowtham dj
By Jeeva Feb 21, 2022 09:40 AM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி அனைத்திற்கும் பெரிய பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

அப்படி ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு பின்னால் இருந்து DJ மியூசிக் போட்டு அனைவரையும் ரசிக வைப்பவர் DJ கெளதம்.

அவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது, அவரின் திருமணத்தில் மா கா பா ஆனந்த், ரியோ ராஜ், புகழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது அவர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம், இதோ..


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US