தனது அம்மாவுக்கு மேடையில் நடிகர் விஜய் செய்த மாரியாதை.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்

vijay beast shoba chandraseker chandraseker
By Kathick Jan 21, 2022 03:00 PM GMT
Report

விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிவரும் இப்படத்தை சன் பிச்சர்ஸ் தயாரிக்கிறது.

இதனை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடிக்கும் விஜய், தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் தனது 67வது படத்தையும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய் தனது அம்மாவின் மீது அளவுகடந்து அம்புடையவர். அதே போல் ஷோபா அவர்களுக்கும் விஜய்யை எந்த அளவிற்கு பிடிக்கும் என்பதை நாம் அறிவோம்.

இந்நிலையில், நடிகர் விஜய் தனது சிறு வயதில் தனது அம்மா ஷோபாவிற்கு சால்வை போதிய அழகிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இது, பழைய புகைப்படமாக இருந்தாலும், தற்போது விஜய்யின் ரசிகர்கள் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைத்தளத்தில் இதனை வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

தனது அம்மாவுக்கு மேடையில் நடிகர் விஜய் செய்த மாரியாதை.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம் | Vijay Done Perstigies Thing To His Mom



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US