மலையாள நடிகர் பகத் பாசில் உடன் நடித்த தளபதி விஜய், எப்போது தெரியுமா? பலரும் பார்த்திராத புகைப்படம்
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் மலையாள திரையுலகில் தற்போது உள்ள மிக சிறந்த நடிகர்களில் ஒருவர் தான் பகத் பாசில். இவர் தமிழில் வேலைக்காரன் படத்தில் நடித்துள்ளார், அடுத்ததாக கமலுடன் விக்ரம் படத்தில் நடிக்கவுள்ளார்.
மேலும் இவர் தளபதி விஜய்யுடனும் நடித்துள்ளார், ஆம் விளம்பர படம் ஒன்றிற்காக பகத் பாசில் தளபதி விஜய்யுடன் நடித்திருக்கிறார். இதோ அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
ரஷ்யாவின் தவறான கணிப்பு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கலாம் - பிரித்தானிய உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan