அஜித்திடம் இந்த விஷயத்தில் தோற்றுப்போன விஜய்.. பீஸ்ட் படத்தால் இப்படியொரு நிலை
விஜய் நடித்து மாபெரும் எதிர்பார்ப்பில் நேற்று திரைக்கு வந்த திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் சில இடங்களில் குறைவாக இருந்தாலும், பல இடங்களில் அதிக விலைக்கு விற்பட்டது.
ஆனால், அஜித்தின் வலிமை படத்திற்கு குறிப்பிட்ட தொகை மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. இப்படியிருந்த நிலையில் வலிமை படம் தமிழகத்தில் முதல் நாள் ரூ. 33 கோடி வரை வசூல் செய்தது.
ஆனால், விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் டிக்கெட் விலை அதிகமாக வைத்து விற்க்கப்பட்டிருந்தாலும் கூட, தமிழகத்தில் முதல் நாள் வசூலில் வலிமை படத்தை ஓரிரு கோடிகள் வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளியுள்ளது.
ஓரிரு கோடிகள் மட்டுமே வித்தியாசனம் உள்ள நிலையில், பீஸ்ட் படத்தை விட வலிமை படத்தின் ஆடியன்ஸ் கவுண்ட் அதிகம் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
டிக்கெட் விலை அதிகம் என்ற காரணத்தாலே பீஸ்ட் வலிமையை தமிழகத்தில் முந்தியுள்ளதாம்.