வெளிநாட்டில் உள்ள தளபதி விஜய்யின் ரசிகருக்கு நடந்த அதிர்ஷ்டம், செம வைரல் புகைப்படம்

vijay fans shooting spot thalapathy 65
By Jeeva Apr 13, 2021 03:30 PM GMT
Report

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது

அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் தொடங்கப்பட்டுள்ளது என புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தளபதி 65 படத்தின் ஷூட்டிங்கிங் ஜார்ஜியாவில் நடந்து வரும் நிலையில், அங்கிருந்த ரசிகர் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

ஆம், அவர் தளபதி விஜயிடம் இருந்து அவரின் கையெப்பம் பெற்றுள்ளார், அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டதை தொடர்ந்து வைரலாகியுள்ளது..

வெளிநாட்டில் உள்ள தளபதி விஜய்யின் ரசிகருக்கு நடந்த அதிர்ஷ்டம், செம வைரல் புகைப்படம் | Vijay Fan Autograph Photo


 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US