அதிமுகவிற்கு ஆதரவு அளித்த விஜய் ரசிகர் மன்றம் - முதல்வரே நன்றி தெரிவித்த வீடியோ
தமிழகத்தில் தற்போது தேர்கள் களம் சூடுபிடிக்க நடந்து வருகிறது.
வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடிக்கவிருக்க, அணைத்து கட்சிகளும் தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்ட இடத்தில், அதிமுக கட்சிக்காக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அருகில் இருந்த நடிகர் விஜய்யின் ரசிகர்கள் மன்றத்தின் நபர் ஒருவர், ' விஜய் ரசிகர்கள் மன்றத்தின் ஆதரவு அதிமுகவிற்கு ' தான் என்று கூறுகிறார்.
இதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்கும் தளபதி விஜய்க்கும் எந்தவித சம்மந்தமும் இல்லையென்று தெரிவிக்கின்றனர்.
மேலும், இதற்கு முன் வலிமை அப்டேட்டை கூட முதல்வரிடம் ரசிகர்கள் கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரச்சாரத்தின் போது தனக்கு ஆதரவு தெரிவித்த விஜய் ரசிகர் மன்ற நண்பருக்கு @EPSTamilNadu நன்றி தெரிவித்தார் @actorvijay#VijayTheMaster pic.twitter.com/XeKln60PcW
— Vignesh Theni (@Vignesh_twitz) April 3, 2021
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri