பலரையும் கவர்ந்த மாஸ்டர் ஃபேன் ஆர்ட் போஸ்டர்! விஜய் லுக்! வேற லெவல் டிசைன்!
மாஸ்டர் படம் வரும் 2021 புத்தாண்டு புது பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதனை எதிர்பார்த்து மொத்த ரசிகர்களும் காத்திருக்கும் நேரம் இது. தீபாவளிக்கு மாஸ்டர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதிகம் லைக் செய்யப்பட்ட டீசர் என்ற சிறப்பை பெற்றது.
மேலும் மில்லியன் கணக்கான பார்வைகளை அள்ளி பெரும் சாதனை படைத்தது. படம் வெளியாகும் நாள் நெருங்கும் இந்த சமயத்தில் ரசிகர்கள் மேன் ஆர்ட் போஸ்டர் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.
இது ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது. அந்த போஸ்டர் இதோ...
#master illustrated #FanArtPoster #gopiprasannaa@actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh@anirudhofficial @Jagadishbliss @Lalit_SevenScr @MalavikaM_ @XBFilmCreators @imKBRshanthnu @andrea_jeremiah @iam_arjundas @MrRathna @gopiprasannaa pic.twitter.com/U8ovAmKGgl
— Gopi Prasannaa (@gopiprasannaa) December 24, 2020