இசை வெளியீட்டு விழா
இன்று விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் இந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக போலீஸ் பாதுகாப்பு தந்துள்ளனர்.
இதில் நேரு விளையாட்டு அரங்கத்தின் நுழைவாயிலில் ரசிகர்கள் பலருக்கும் குவிந்திருந்தனர். அதன் வீடியோ கூட சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
போலீஸை தாக்கிய ரசிகர்கள்
இந்நிலையில், நுழைவாயிலில் இருந்த சில காவல் துறை அதிகாரிகளை விஜய் ரசிகர்கள் தாக்கியுள்ளதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கூட்ட நெரிசலில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு தான் இதற்க்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் போலீஸ் மீது ரசிகர்கள் இப்படி நடந்துகொண்டு தவறு என்று கூறி கண்டித்து பலரும் சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள்.
Sad ? #VarisuAudioLaunch #varisu pic.twitter.com/o32FwwjlHx
— Thalapathy raj (@Thalapa31619161) December 24, 2022
பிரம்மாண்டமாக நடக்கும் விஜய்யின் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா Live Updates