அந்த ஒரு வார்த்தை.. வாரிசு தயாரிப்பாளருக்கு விஜய் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு!
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. விழா அரங்கிற்கு தற்போது விஜய் வந்திருக்கும் நிலையில் அவருக்கு மட்டும் ஸ்பெஷலாக ஒரு விஷயத்தை ஏற்பாட்டாளர்கள் செய்து இருக்கின்றனர்.
ரசிகர்களுக்கு நடுவில் நடந்து சென்று கையசைக்க தனியாக ஒரு பாதையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். பச்சை நிற சட்டையில் வந்த விஜய் அவர்கள் எல்லோருக்கும் கையசைத்துவிட்டு வந்திருக்கிறார்.
Thalaivaaaa ?#VarisuAudioLaunch #Varisu @actorvijay pic.twitter.com/68Q07s26DN
— Vishnu Subramanian (@S_VishnuVijay) December 24, 2022
Thalaivaaaaaaa ????❤️❤️#VarisuAudioLaunch #Varisu @actorvijay pic.twitter.com/Ii1bgRfJUQ
— Vishnu Subramanian (@S_VishnuVijay) December 24, 2022
தயாரிப்பாளருக்கு "No .1" வரவேற்பு
தயாரிப்பாளர் தில் ராஜு அரங்கத்திற்குள் வரும்போது அவரை பார்த்து 'நம்பர் 1.. நம்பர் 1..' என ரசிகர்கள் கத்தி இருக்கிறார்கள்.
முன்பு தில் ராஜு அளித்த பேட்டியில் விஜய் தான் நம்பர் 1 என கூறியது சர்ச்சை ஆனது குறிப்பிடத்தக்கது.