வெறித்தனத்தின் உச்சத்திற்கு சென்ற தளபதி விஜய்யின் ரசிகர்கள்.. கல்லூரி மாணவர்களின் மாஸ் வீடியோ
தளபதி விஜய்யின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பீஸ்ட். இப்படத்திற்காக பின்னணி பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
நமக்கு கிடைத்த தகவலின்படி, பீஸ்ட் படத்திற்கான டப்பிங் வேலையை நடிகர் விஜய் முடிவிட்டாராம்.
அணைத்து பின்னணி பணிகளும் முடிந்து, பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் பீஸ்ட் படத்திலிருந்து அரபிக் குத்து பாடல் வெளிவந்தது.
அந்த நாளில் இருந்து Youtube, இன்ஸ்டாகிராம் என அணைத்து சமூக வலைத்தளத்திலும் வைரலாகி தற்போது வரை 110 மில்லியன் பார்வையாளர்களை இப்பாடல் பெற்றுள்ளது.
இந்நிலையில், கேரளாவில் உள்ள கல்லூரி ஒன்றில், ரசிகர்கள் அனைவரும் இணைந்து, வெறித்தனத்தின் உச்சத்திற்கு சென்று, அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.
இதோ அந்த வீடியோ..
Craze ?? Level #Beast ??Kerala College students unexceptional Moment ??? #ArabicKuththu ???#HalamathiHabibo #Thalapathy66 #ThalapathyVijay @actorvijay pic.twitter.com/b3g1Zoi5tC
— Meena Vijay ♠️ (@MeenaVijay22) February 28, 2022