விஜய்யை பாதித்த சம்பவம் ! நேரில் சென்று உதவி செய்த ரசிகர்கள்...
நாளை வெளியாகும் பீஸ்ட்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது அவர் நடிப்பில் இயக்கும் நெல்சன் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் பீஸ்ட். தமிழகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியாக இருக்கிறது.
அதன்படி இப்படம் முதல்நாள் வசூல் சாதனைகள் அனைத்தையும் முறியடித்து பீஸ்ட் புதிய சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.

விஜய்யை பாதித்த சம்பவம்
இதனிடையே சமீபத்தில் நெல்சனுடன் விஜய் பேட்டியளித்த இருந்தார். அதனை சன் டிவி-யில் கடந்த ஞாற்றுக்கிழமை ஒளிபரப்பாகி இருந்தனர்.
அதில் விஜய் பேசிய பல விஷயங்களில் ஒன்று துப்பாக்கிசூடு சம்பவத்தில் சிறுவன் உயிரிழந்தது.
இதனிடையே தற்போது விஜயின் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் புதுக்கோட்டை துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் புகழேந்தியின் குடும்பத்திற்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ₨25,000 நிதி உதவி செய்துள்ளனர்.

தமிழகத்தின் முக்கிய மாநகராட்சியில் பீஸ்ட் வெளியாகாது! அதிர்ச்சியில் ரசிகர்கள்..