விஜய்க்கு இப்படியும் ரசிகர்களா.. தளபதிக்கு மட்டும் தான் இது சாத்தியம்
பீஸ்ட் படத்திற்கு வந்திருக்கும் நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி முதல் நாளில் நல்ல வசூல் ஈட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் முன்பதிவிலேயே பல காட்சிகள் விற்று தீர்ந்துவிட்டதால் முதல் நாள் வசூல் விமர்சனத்தால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. இரண்டாவது நாளில் இருந்து இதன் தாக்கம் இருக்கலாம்.
தற்போது விஜய் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டர்களில் பீஸ்ட் படம் பார்க்க சென்றுகொண்டிருக்கின்றனர். அப்படி தியேட்டருக்கு வந்த ஒரு குடும்பத்தை பற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
வேட்டையாடும் தொழில் செய்துவரும் அவர்கள் தவறாமல் விஜய் நடிக்கும் படத்தின் முதல் நாள் காட்சி பார்க்க வந்துவிடுவார்களாம். வேட்டைக்காரன் படத்தில் இருந்தே அவர்கள் விஜய் ரசிகர் ஆகிவிட்டதாக தெரிவித்து உள்ளனர்.
வீடியோ இதோ..
Thalapathy's REACH
— Sakthi Cinemas (@sakthicinemas_) April 13, 2022
ithu #Beast Mode ?#SakthiCinemas
Papanasam@actorvijay @sunpictures @hegdepooja @Nelsondilpkumar @anirudhofficial @Jagadishbliss @Lyricist_Vivek pic.twitter.com/ZMeX7V1NgH