கொரோனா நோயாளிகளுக்கு Oxygen கொடுத்து உதவிய விஜய் ரசிகர்கள்- எங்கே தெரியுமா?

covid vijay oxygen vijayfans
By Yathrika Apr 28, 2021 05:05 AM GMT
Report

நடிகர் விஜய் எப்போதும் மக்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர்.

அதிலும் தனது ரசிகர் யாராவது ஒருவருக்கு உதவி வேண்டுவதாக கேள்விப்பட்டால் உடனே அவர்களுக்கு உதவிடுவார். அவரை போலவே அவரது ரசிகர்களும் மக்களுக்கு நிறைய உதவிகள் செய்து வருகிறார்கள்.

இப்போது இந்தியாவில் மிகவும் தட்டுப்பாடாக இருப்பது Oxygen தான். அவரவர் கிடைக்கும் Oxygen பற்றிய தகவல்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து மற்றவர்களுக்கு உதவி வருகிறார்கள்.

அப்படி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், முகக் கவசங்கள் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டுள்ளது.


ரசிகர்களின் இந்த செயல் வெளியே தெரிய வர மக்கள் பாராட்டி வருகிறார்கள்.   

கொரோனா நோயாளிகளுக்கு Oxygen கொடுத்து உதவிய விஜய் ரசிகர்கள்- எங்கே தெரியுமா? | Vijay Fans Provide Oxygen For Covid Patients

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US