தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு செய்த விஷயம் ! லஸ் சீன் பதிவு..
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் மாநாடு.
இப்படம் இன்று காலையில் திரையரங்கில் வெளியாகும் வரை பல தடைகளை கடந்து தான் வெளியாகியுள்ளது.
அதன்படி நேற்று இப்படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகாது என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. இதன்பின் தடைகளை கடந்து இன்று காலை 8 மணி முதல் இப்படம் வெளியானது.
மேலும் நேற்று திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களும் சிம்பு மற்றும் மாநாடு படத்திற்கு ஆதரவாக பதிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இதேபோல் கடந்த 2013 ஆம் ஆண்டு விஜயின் தலைவா வெளியாக பல தடைகளை சந்தித்தது.
அப்போது விஜய் ரசிகர்களுக்கு ஆதரவாக சிம்பு பதிவிட்டுள்ளார். அந்த பதிவை நேற்று விஜய் ரசிகர்கள் சிம்புவிற்கு ஆதரவாக பரப்பி வந்தனர். இதோ அந்த பதிவை நீங்களே பாருங்கள்

ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri