உங்க விளம்பரத்துக்கு விஜய் பெயரை ஏன் பயன்படுத்துறீங்க.. தளபதி 68 தயாரிப்பாளரை ட்ரோல் செய்யும் விஜய் ரசிகர்கள்
விஜய் தற்போது தளபதி68 படத்தில் நடித்து வருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கும் அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
அந்த படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்தது. அதை முடித்துக்கொண்டு விஜய் ஏற்கனவே சென்னைக்கு வந்துவிட்டார். அடுத்தகட்ட ஷூட்டிங் சென்னையில் தான் நடக்க இருக்கிறது.

தயாரிப்பாளரை ட்ரோல் செய்யும் விஜய் ரசிகர்களை..
இந்நிலையில் தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் கான்ஜுரிங் கண்ணப்பன் என்ற படத்தின் ப்ரோமோஷனுக்காக அந்த வீடியோவின் இடையில் தளபதி68 பட அப்டேட் தரப்படும் என அறிவித்து இருக்கின்றனர்.
உங்க விளம்பரத்துக்கு விஜய் பெயர் தான் கிடைத்ததா என நெட்டிசன்கள் தற்போது ஏஜிஎஸ் நிறுவனத்தை விமர்சித்து வருகின்றனர்.
You cannot use thalapathy name to promote your product. Who ever came up with this idea should be definitely taken out. Please stop it. https://t.co/odFLvT4Q9E
— VTL Team (@VTLTeam) November 17, 2023
yes you cannot use #ThalapathyVijay name to promote your product for being the production house of #Thalaoathy68. @VTLTeam
— ASH ZAIN (@ashkar_zain) November 17, 2023