அஜித்தை சீண்டிய விஜய் ரசிகர்கள்.. வாரிசு விழாவில் வைத்த பேனர்

By Parthiban.A Dec 24, 2022 09:00 AM GMT
Report

வாரிசு

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று நடக்கிறது.

அதற்காக மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டம் அங்கு வந்திருக்கிறது. விழா மாலை தான் நடக்கிறது என்றாலும் இப்போதே அதிக கூட்டம் கூடியிருக்கிறது.

அஜித்தை சீண்டிய விஜய் ரசிகர்கள்.. வாரிசு விழாவில் வைத்த பேனர் | Vijay Fans Troll Ajith In Varisu Audio Launch

அஜித்தை சீண்டிய விஜய் ரசிகர்கள்

இந்நிலையில் அஜித்தை சீண்டும் வகையில் தற்போது விஜய் ரசிகர்கள் சிலர் பேனர் கையில் வைத்து இருக்கிறார்கள்.

இது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.. 

அஜித்தை சீண்டிய விஜய் ரசிகர்கள்.. வாரிசு விழாவில் வைத்த பேனர் | Vijay Fans Troll Ajith In Varisu Audio Launch

நாய் சேகர் படத்தின் தோல்வி.. வடிவேலு எடுத்த அதிரடி முடிவு 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US