கதறும் விஜய் ரசிகர்கள், கண்டுக்கொள்ளுமா நிறுவனம்
பீஸ்ட்
தளபதி விஜய்யை எப்போது திரையில் பார்ப்போம் என கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் விஜய் நடிப்பில் இன்னும் சில தினங்களில் பீஸ்ட் படம் திரைக்கு வரவுள்ளது.
விஜய் ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் நிலையில், யாருமே சந்தோஷமாக இல்லை என்பது தான் உண்மை. ஆம், விஜய் படம் என்றாலே அஜித் படம் போல் ரசிகர்களை அலைய விடாமல் சரியான நேரத்தில் அப்டேட் வரும்.
கதறும் ரசிகர்கள்
ஆனால், பீஸ்ட் படத்திற்கு சரியாக ஒரு அப்டேட் வரவில்லை, இன்னும் ரிலிஸிற்கு 15 நாள் கூட இல்லை.
இன்று வரை ஒரு டீசர் கூட வரவில்லை, எல்லோரும் எதிர்ப்பார்த்த இசை வெளியீட்டு விழாவும் இந்த படத்திற்கு இல்லை.
விஜய்யே சன் டிவிக்கு ஒரு பேட்டி தந்ததாக கூறப்படுகின்றது, சரியான அப்டேட் வராததால் விஜய் ரசிகர்கள் சன் நிறுவனத்தை மென்ஷன் இட்டு புலம்பி வருகின்றனர்.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
