விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்ச போகிறதா.. வெளிவந்த ஷாக்கிங் தகவல்
லியோ திரைப்படம்
லியோ திரைப்படம் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தை 7 ஸ்க்ரீன் லலித் குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற மே 5ஆம் தேதி ஆரம்பமாகிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், திரிஷா, மிஸ்கின், கவுதம் மேனன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
விஜய் ரசிகர்கள் அனைவரும் லியோ திரைப்படம் லோகேஷ் கனகராஜின் LCU-வில் இணையும் என்று தான் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.
ரசிகர்களுக்கு ஏமாற்றம் தானா
ஆனால், எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சப்போகிறது என தகவல் வெளியாகியுள்ளது. ஆம், லியோ திரைப்படம் LCU வரப்போவது இல்லையாம்.

இப்படத்திற்கென தனி யுனிவர்ஸ் ஒன்றை லோகேஷ் உருவாக்கியுள்ளாராம். இதனால் லியோ LCU-வில் கிடைத்து என கைதி, விக்ரம் போன்ற LCU திரைப்படங்களில் நடித்த நடிகர் நரேன் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் சற்று ஷாக்காகியுள்ளனர்.
இரண்டு நாட்களில் உலகளவில் பொன்னியின் செல்வன் 2 செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா