நடிகர் விஜய்யின் அப்பாவா இது, ஆளே மாறிவிட்டாரே?- அடுத்த அஜித் போலவா?
நடிகர் அஜித்
தமிழ் சினிமா இல்லை எல்லா மொழியிலும் நடிகர்கள என்றால் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்ற வழிமுறை உள்ளது. யாருக்கு இல்லாத தைரியமாக அதை உடைத்து தனக்கு தோன்றிய விஷயங்களை செய்து இப்போது ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர் அஜித்.
அண்மையில் அவர் துணிவு பட புரொமோஷனில் கலந்துகொள்ள இருக்கிறார் என வதந்தி பரவ உடனே ஒரு படம் தான் பேச வேண்டும் என கூறியதை அவரது மேனேஜர் பதிவு செய்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இன்று அஜித் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக துணிவு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட நடிகரின் புகைப்படம் ஒன்று வெளியாக ரசிகர்கள் வைரலாக்கிவிட்டார்கள்.
விஜய்யின் தந்தை
அஜித் பைக்கில் உலகம் சுற்றும் கனவை இப்போது நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். அடுத்து எங்கு செல்ல இருக்கிறார் என்பது தெரியவில்லை, இந்த நிலையில் இன்னொரு பிரபலத்தின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
அதாவது விஜய்யின் தந்தை SAC இமாலயாவுக்கு சென்றுள்ளார், அவர் பைக்கில் சூப்பரான லுக்கில் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. இதைப்பார்த்ததும் ரசிகர்கள் அஜித்தை போல இவர் பைக்கில் உலகம் சுற்ற இருக்கிறாரா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பழம்பெரும் நடிகர் நம்பியாரின் மகனை பார்த்துள்ளீர்களா?- இதுவரை பார்க்காத புகைப்படம்

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
