சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் விஜய்க்கு மிகவும் பிடித்த பாடல் எது தெரியுமா?
நடிகர் விஜய்
தமிழ் சினிமா இல்லை இந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய். ஹிந்தி, கன்னடம் என மற்ற மொழிகளில் விஜய் படங்கள் டப் செய்யப்பட்டு வெளியானாலும் பெரிய ஹிட்டடிக்கும்.
இப்போதும் விஜய் நடிப்பில் வாரிசு என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தயாராகி வரும் இப்படம் அடுத்த வருடம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என கூறப்படுகிறது.
வரும் தீபாவளிக்கு இப்படத்தின் முதல் சிங்கிள், அதையும் விஜய் பாடியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிடித்த பாடல்
நடிகர் விஜய் எந்த ஒரு தரமான படம், பாடல் கேட்டாலும் அந்த கலைஞர்களுக்கு போன் செய்து பாராட்டுவது வழக்கம். அப்படி சந்தோஷ் நாராயணனுக்கும் நடந்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் விஜய்க்கு மிகவும் பிடித்தது ஜிகர்தண்டா பட பாடல்கள் தானாம்.
அதோடு விஜய் அவருக்கு கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் ஒரு பேட்டில் தனது கையெழுத்து போட்டு சந்தோஷிற்கு பரிசு அளித்துள்ளார்.

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
