இந்த தேதியில் மட்டும் விஜய்யின் நான்கு திரைப்படங்கள் வெளியாகியுள்ளதா ! ரசிகர்கள் கொண்டாட்டம்..

Vijay pongal nanban pokkiri villu bairavaa
By Jeeva Jan 12, 2022 06:10 AM GMT
Report

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

கடந்த வருடம் வெளியான மாஸ்டர் திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது. அப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே தளபதி விஜய்யின் திரைப்படங்கள் எப்போதும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாவது வழக்கம். அந்த வகையில் கடைசியாக மாஸ்டர் திரைப்படம் பொங்கலில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இதற்கு முன் இந்த ஜனவரி 12 ஆம் தேதி தளபதி விஜய்யின் நான்கு திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அதனை தான் தற்போது ரசிகர் ஹாஷ்டேக் மூலம் கொண்டாடி வருகின்றனர்.

ஆம் போக்கிரி - 2007, வில்லு - 2009, நண்பன் - 2012, பைரவா - 2017 இதனிடையே தற்போது ரசிகர்கள் இப்படங்களின் ஹாஷ்டேக்களை பதிவிட்டு இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். 

இந்த தேதியில் மட்டும் விஜய்யின் நான்கு திரைப்படங்கள் வெளியாகியுள்ளதா ! ரசிகர்கள் கொண்டாட்டம்.. | Vijay Four Movies Released On This Date



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US