தளபதி விஜய்யின் நண்பர் நடிகர் சஞ்சீவின் பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்

family vijay bigg boss thalapathy sanjeev preethi bigg boss 5
By Kathick Dec 10, 2021 11:00 AM GMT
Report

நடிகர் சஞ்சீவ் சிறு வயதிலிருந்தே, முன்னணி நடிகரான தளபதி விஜய்யின் நண்பர் என்பதனை அனைவரும் அறிவோம்.

இவர், திருமதி செல்வன் சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார். இதன்பின், இதயம், அவள், போன்ற பல சீரியலில் நடித்து வந்தார்.

தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் சீரியலான யாரடி நீ மோஹினியில் நடித்தார். ஆனால், சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகிவிட்டார்.

மேலும், தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

நடிகர் சஞ்சீவிற்கும், சின்னத்திரை நடிகை ப்ரீத்திக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்கள் இருவருக்கும் தற்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், நடிகர் சஞ்சீவ் தனது மனைவி, மகன், மகளுடன் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

தளபதி விஜய்யின் நண்பர் நடிகர் சஞ்சீவின் பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம் | Vijay Friend Actor Sanjeev With His Family


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US