விஜய்யின் நண்பர் நடிகர் சஞ்சீவின் மகளை பார்த்துள்ளீர்களா.. செம கியூட் புகைப்படம்
சஞ்சீவ் வெங்கட்
பிரபல சின்னத்திரை நடிகரும், நடிகர் விஜய்யும் நெருங்கிய நண்பருமானவர் சஞ்சீவ் வெங்கட்.
இவர் திருமதி செல்வம், மெட்டி ஒலி, யாரடி நீ மோஹினி, கண்மணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.
அதே போல் பத்ரி, சாமி 2, அன்பறிவு, யானை என வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இவர் கடந்த 2009ஆம் ஆண்டு பிரபல சின்னத்திரை நடிகை ப்ரீத்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
சஞ்சீவின் மகள்
இந்நிலையில், நடிகர் சஞ்சீவ் தனது மகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும், சஞ்சீவின் முழு குடும்ப புகைப்படமும் இதில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்..
43 வயதில் இரண்டாவது முறை தந்தையான நடிகர் நரேன்.. வெளிவந்த குழந்தையின் புகைப்படம்

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
