அஜித்தை தோற்கடிக்க விஜய் செய்த விஷயம்.. வெல்ல போவது வாரிசா? துணிவா?
வாரிசு - துணிவு
அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு மற்றும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு, இந்த இரு திரைப்படங்களும் வருகிற 2023 பொங்கலுக்கு ஒன்றாக வெளியாகிறது.
இதனால் இந்த இரு திரைப்படங்களுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என தெள்ள தெளிவாக தெரிகிறது. இதில் விஜய் படம் ஜெயிக்குமா அல்லது அஜித் படம் ஜெயிக்குமா என்று இப்போது ரசிகர்கள் மத்தியில் கூச்சல் ஆரம்பித்துவிட்டது.
விஜய் செய்த விஷயம்
இந்நிலையில், பொங்கல் அன்று கடும் போட்டி இருப்பதை உணர்ந்த நடிகர் விஜய் துணிவு படத்தை ஜெயிக்கா காரியம் ஒன்றை செய்துள்ளார்.
அண்மையில் மாவட்ட வாரியாக உள்ள தனது அனைத்து ரசிகர்களை அழைத்து பனையூரில் மீட்டிங் போட்டார் விஜய். ஐந்து ஆண்டுகளுக்கு பின் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இந்த மீட்டிங் ஏன் இப்போது வைத்தார் என பலரிடமும் கேள்வி எழுந்தது.
இதற்க்கு காரணம் துணிவு படத்தை ஜெயிக்கா ரசிகர்கள் துணை என்று விஜய் நினைத்தது தானாம். அதற்காக தான் இந்த மீட்டிங் நடந்ததாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் பொங்கல் ரேஸில் எந்த படம் வெற்றியடைய போகிறது என்று..

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
