கொண்டாட்டம் என்றால் இப்படி இருக்கனும், ரீ-ரிலீஸ் ஆன விஜய்யின் கில்லி- வெளிநாட்டில் எங்கே பாருங்க, வீடியோ
விஜய்யின் கில்லி
நடிகர் விஜய்யின் சினிமா பயணத்தில் மிகவும் முக்கியமான திரைப்படம் கில்லி.
தரணி இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடிப்பில் உருவாக இப்படம் கடந்த 2004ம் ஆண்டு திரைக்கு வந்தது, தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்று பிளாக்பஸ்டர் ஆனது.
மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ஒக்கடு படத்தின் ரீமேக்கான இப்படம் ரூ. 50 கோடி வசூல் செய்த முதல் தமிழ் படமாக அமைந்தது. பட பாடல்கள், பிரகாஷ் ராஜ் சொல்லும் ஹாய் செல்லம் வசனம், அதிரடி காட்சிகள் என படத்தில் எல்லாமே செம ஹிட் தான்.

கில்லி ரீ-ரிலீஸ்
படு ஹிட்டான கில்லி திரைப்படம் 4கே டிஜிட்டர் தரத்தில் மீண்டும் திரைக்கு வருகிறது.
20 ஆண்டுகளுக்குள் பிறகு கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிறது. திரையரங்குகளிலும் படத்திற்கு அமோகமான புக்கிங் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரீ-ரிலீஸ் ஆன கில்லி படத்தை பிரான்ஸில் ரசிகர்கள் அமோகமாக கொண்டாடியுள்ளார்கள்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
Celebration na ipdi irrukanum ?????#Ghilli France Re Release > Other countries#GhilliReRelease #GhilliFrance pic.twitter.com/bQKquTP3W3
— Vijay France ?? (@VijayFansFR) April 19, 2024
திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் - நயினார் நாகேந்திரன் விமர்சனம் IBC Tamilnadu
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri