மீண்டும் ரிலீஸ் ஆகும் விஜய்யின் சூப்பர்ஹிட் படம்.. கொண்டாட தயாராகும் ரசிகர்கள்

By Parthiban.A Apr 03, 2024 01:55 PM GMT
Report

சமீப காலமாக பழைய படங்களை ரீரிலீஸ் செய்வது அதிகரித்து வருகிறது. பல வருடம் கழித்து மீண்டும் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் ரசிகர்கள் தியேட்டருக்கு வருகின்றனர்.

புதிதாக ரிலீஸ் ஆகும் படங்களை விட பழைய ஹிட் படங்களுக்கு ரசிகர் கூட்டம் அதிகம் வருவதால் பல முக்கிய தியேட்டர்கள் ரீரிலீஸில் கவனம் செலுத்தி வருகின்றன.

மீண்டும் ரிலீஸ் ஆகும் விஜய்யின் சூப்பர்ஹிட் படம்.. கொண்டாட தயாராகும் ரசிகர்கள் | Vijay Ghilli Rerelease On April 20

இந்த குழந்தை யார் தெரியுமா? தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ஹீரோயின் தான்

இந்த குழந்தை யார் தெரியுமா? தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ஹீரோயின் தான்

கில்லி

நடிகர் விஜய்யின் கெரியரில் மிகப்பெரிய ஹிட் ஆன கில்லி படம் வரும் ஏப்ரல் 20ம் தேதி ரீரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர். 

மீண்டும் ரிலீஸ் ஆகும் விஜய்யின் சூப்பர்ஹிட் படம்.. கொண்டாட தயாராகும் ரசிகர்கள் | Vijay Ghilli Rerelease On April 20

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US