மனைவி சங்கீதாவிற்கு விஜய் வாங்கி கொடுத்த பரிசு.. அதுவும் எப்போது தெரியமா

By Kathick Jan 24, 2023 07:50 AM GMT
Report

விஜய் - சங்கீதா

நடிகர் விஜய், சங்கீதா என்பவரை கடந்த 1999ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர்.

மனைவி சங்கீதாவிற்கு விஜய் வாங்கி கொடுத்த பரிசு.. அதுவும் எப்போது தெரியமா | Vijay Gifted Diamond Ring For Sangeetha

சமீபகாலமாக விஜய்க்கும், சங்கீதாவிற்கும் இடையே பிரச்சனை என்றும், இவருக்கும் விவாகரத்து செய்துகொண்டார்கள் என்றும் வதந்திகள் வெளிவருகிறது. ஆனால், இது எதுவும் உண்மையான தகவல் இல்லை என்றும் கூறப்படுகிறது.

விஜய் கொடுத்த பரிசு

இந்நிலையில், சங்கீதா தன்னுடைய கணவர் விஜய் தனக்கு கொடுத்த பரிசு குறித்து பேசியுள்ளார்.

மனைவி சங்கீதாவிற்கு விஜய் வாங்கி கொடுத்த பரிசு.. அதுவும் எப்போது தெரியமா | Vijay Gifted Diamond Ring For Sangeetha

திருமணத்திற்கு முன் சங்கீதாவிற்கு நடிகர் விஜய் டைமென்ட் மோதிரம் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளாராம். இதனை மகிழ்ச்சியுடன் அந்த நிகழ்ச்சியில் சங்கீதா பகிர்ந்துகொண்டார்.

தோல்வியை நோக்கி செல்லும் வாரிசு.. விஜய்யின் படத்திற்கு இப்படியொரு நிலமையா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US