சிவகார்த்திகேயனுக்கு விஜய் கொடுத்த காஸ்ட்லீ கிப்ட்! வீடியோ படுவைரல்
தளபதி விஜய்யின் GOAT படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார். விஜய் மற்றும் SK இருவரும் நடித்த காட்சி பெரிய அளவில் பேசப்பட்டது.
தற்போது GOAT ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோவை AGS நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

வாட்ச் கிப்ட் கொடுத்த விஜய்
GOAT ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சிவகார்த்திகேயனுக்கு ஒரு காஸ்ட்லீ வாட்ச் கிப்ட் ஆக கொடுத்து இருக்கிறார். அதை பார்த்து SK நெகிழ்ச்சியாகி இருக்கிறார்.
வீடியோ இதோ
When #SK meets #Thalapathy , you know it’s going to be legendary! ?
— AGS Entertainment (@Ags_production) October 5, 2024
You asked and we delivered ♥️#TheGoatBTS@actorvijay Sir @Siva_Kartikeyan
A @vp_offl Hero
A @thisisysr Magical #TheGreatestOfAllTime#ThalapathyIsTheGOAT#KalpathiSAghoram#KalpathiSGanesh… pic.twitter.com/V60XCbTyzO
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan