பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் நடிகர் விஜய்... 14 நாள் முடிவில் மொத்தமாக இத்தனை கோடி வசூலா?
விஜய்யின் கோட்
கோட், The Greatest Of All Time இந்த பெயரை கேட்டதும் முதலில் நியாபகம் வருவது நடிகர் விஜய்யின் படம் தான்.
தனது திரைப்பயணத்தின் கடைசி படத்திற்கு முந்தைய படம் என்று நடிகர் விஜய் நடித்த இந்த படம் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவாக ரூ. 200 கோடி படத்தில் நடிக்க சம்பளம் பெற்றுள்ளார் விஜய்.

படமும் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியாகி இருந்தது. படத்திற்கு சில கலவையான விமர்சனங்கள் வர அதனை படக்குழுவும் ஏற்றுக்கொண்டனர்.
பாக்ஸ் ஆபிஸ்
படம் ரிலீஸ் வரை எப்போது திரைக்கு படம் வரும், பார்ப்போம் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். ஒருமுறை படம் பார்த்துவிட்டார் உடனே பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பற்றி அதிகம் தேடுவார்கள்.
இந்த கோட் படத்தை தயாரித்து ஏஜிஎஸ் நிறுவனம் தொடர்ந்து படத்தின் பாக்ஸ் ஆபிஸ் விவரங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். 14 முடிவில் விஜய்யின் கோட் படம் மொத்தமாக ரூ. 404 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri