விஜய்யின் கோட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி குறித்து வந்து தகவல்- செம அப்டேட்

Report

விஜய்யின் கோட்

நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட இருப்பதால் தனது 68 மற்றும் 69வது படத்தோடு இனி நடிக்கப்போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

இதனால் ரசிகர்கள் விஜய்யின் கோட் மற்றும் 69வது படத்தை பார்க்க வேண்டும் என மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்.

கடந்த வார TRPயில் டாப்பில் வந்த தொடர் எது?- சன் சீரியலா, விஜய் சீரியலா?

கடந்த வார TRPயில் டாப்பில் வந்த தொடர் எது?- சன் சீரியலா, விஜய் சீரியலா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மீனாட்சி, சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், மோகன் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிக்க படம் தயாராகி வருகிறது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

படத்திற்கான படப்பிடிப்புகள் சென்னையை சுற்றி நடந்து வருகிறது.

விஜய்யின் கோட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி குறித்து வந்து தகவல்- செம அப்டேட் | Vijay Goat Movie Climax Details

கிளைமேக்ஸ் காட்சி

படத்திற்கான இநுதிக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடக்கும் என கூறப்பட்டது, ஆனால் இப்போது அங்கு படப்பிடிப்பு நடக்கவில்லை.

விஜய் இலங்கை சென்றால் சில அரசியல் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக அங்கு படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாக சில தகவல்கள் வலம் வருகிறது.

இந்த நிலையில் கோட் படத்தின் கிளைமேக்ஸ் படப்பிடிப்பை திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

விஜய்யின் கோட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி குறித்து வந்து தகவல்- செம அப்டேட் | Vijay Goat Movie Climax Details

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US