GOAT முழு படத்தை பார்த்தவரின் முதல் விமர்சனம்! எப்படி இருக்கு தெரியுமா?
By Parthiban.A
விஜய்யின் GOAT படத்தை திரையில் பார்க்கத்தான் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் தற்போது வெயிட்டிங். விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் படம் எப்படி இருக்க போகிறது என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
படத்தின் ரன்டைம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் மற்றும் 14 நொடிகள் என தகவல் வந்திருப்பதால், 'இவ்வளவு நீளமா' என பலரும் பேச தொடங்கி இருக்கின்றனர்.
முதல் விமர்சனம்
GOAT முழு படத்தையும் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் அளித்த விமர்சனம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
3 மணி நேரம் என்றாலும், படம் போனதே தெரியவில்லை என பாசிட்டிவ் ஆக தான் அவர்கள் விமர்சித்து இருக்கிறார்களாம்.
You May Like This Video
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US