இதோ வெளியானது விஜய்யின் கோட் படத்தின் 4வது பாடல்... தெறி மாஸ் போங்க
கோட்
தமிழ் சினிமா மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் ஒரு படம் கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள இப்படத்தில் 80 மற்றும் 90களில் நாம் கொண்டாடிய பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
அதிலும் வெங்கட் பிரபு படம் என்னும் போது பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது என்றே கூறலாம்.
இன்று யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாள், அவரது ஸ்பெஷல் டே கொண்டாட்டமாக விஜய்யின் கோட் படத்தின் 4வது சிங்கிள் வெளியாகியுள்ளது.
இதோ கேளுங்கள்,
This song is going to be a blast on the big screen. Can't wait to see our IlayaThalapathy’s #Matta @thisisysr magical 🌟 @actorvijay Sir @vp_offl @Lyricist_Vivek @aishkalpathi @Ags_production 🔥❤️
— Archana Kalpathi (@archanakalpathi) August 31, 2024
Welcome to Ilayathalapathy’s party💥#Matta ▶️ https://t.co/tluuDe0GH4#Masthie… pic.twitter.com/jMABAWTxbL