GOAT படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடிய நடிகை சினேகா.. வைரலாகும் புகைப்படங்கள்

By Yathrika Sep 06, 2024 01:10 PM GMT
Report

விஜய்யின் கோட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் நேற்று வெளிவந்த படம் GOAT.

இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்களான பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் தற்போது வரை கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

GOAT படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடிய நடிகை சினேகா.. வைரலாகும் புகைப்படங்கள் | Vijay Goat Movie Hit Sneha Celebrates With Fans

முதல் நாள் வசூலிலேயே செம மாஸ் காட்டியுள்ள விஜய்யின் கோட்... கலெக்ஷன் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

முதல் நாள் வசூலிலேயே செம மாஸ் காட்டியுள்ள விஜய்யின் கோட்... கலெக்ஷன் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆனால், முதல் நாளிலே உலகளவில் இந்த படம் ரூ. 126 கோடி வரை வசூல் செய்துள்ளது என அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.

சினேகா

இந்த நிலையில், GOAT படத்தின் வெற்றியை முன்னிட்டு விஜய்க்கு ஜோடியாக அந்த படத்தில் நடித்த சினேகா ஈசிஆர்-ல் உள்ள விஜயா திரையரங்கில் ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

மேலும், படத்திற்கு வந்த ரசிகர்கள் அனைவருக்கும் மரக்கன்றை பரிசாக அளித்தார். தற்போது, இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

GOAT படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடிய நடிகை சினேகா.. வைரலாகும் புகைப்படங்கள் | Vijay Goat Movie Hit Sneha Celebrates With Fans


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US