இதுவரை ப்ரீ புக்கிங்கில் கோட் படம் செய்துள்ள கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா? இத்தனை கோடியா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் ஏராளம் அதனால் இவரது படமாக இருந்தால் கண்டிப்பாக லாபம் தான் என்ற எண்ணம் உள்ளது.
கோட்
அதுபோலவே ரசிகர் மத்தியில் இவருடைய படங்கள் மாபெரும் வெற்றி அடைந்து தற்போது ஒரு படத்திற்கு ரூ. 200 கோடி வரை சம்பளம் வாங்கும் முன்னணி நட்சத்திரமாக இருக்கிறார்.
இவ்வாறு பல வெற்றி படங்களை கொடுத்த விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68 - வது படமான கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில், படக்குழுவினர் இயக்குனர் என அனைவரும் இந்த படத்திற்காக பல பேட்டிகள் கொடுத்து வருகின்றனர்.

கமல்ஹாசனுக்கு பதிலாக பிக்பாஸை தொகுத்து வழங்கப்போவது இவர்தானா?... புரொமோ எங்கே படமாக்கப்பட்டது தெரியுமா?
ப்ரீ புக்கிங்
சமீபத்தில், இப்படத்தின் டிரைலர், பாடல்கள் என வெளிவந்து மாபெரும் ரீச் பெற்ற நிலையில், கோட் படத்தின் ஓவர்சீஸ் ப்ரீ புக்கிங் இதுவரை 1.3 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 10.9 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
