விஜய்யின் கோட் படத்தில் முதலில் தேர்வு செய்யப்பட்ட மகன் லுக் இதுதானா.. மாஸாக இருந்திருக்குமே, வைரல் போட்டோ

Report

விஜய்யின் கோட்

நடிகர் விஜய்யின் கோட் படம் வெற்றிகரமாக கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியாகி மாஸ் வரவேற்பை பெற்று வருகிறது.

வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் இசையமைப்பில் வெளியான இப்படம் 6 நாள் முடிவிலேயே ரூ. 300 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

விஜய்யின் கோட் படத்தில் முதலில் தேர்வு செய்யப்பட்ட மகன் லுக் இதுதானா.. மாஸாக இருந்திருக்குமே, வைரல் போட்டோ | Vijay Goat Movie Son Look First Choice Photo Viral

விஜய்யை அடுத்து பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் நடித்தது.

அதேபோல் த்ரிஷா மற்றும் சிவகார்த்திகேயன் ஸ்பெஷல் ரோலில் நடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டார்கள்.

முதல் சாய்ஸ்

விஜய்யின் கோட் படத்தில் முதலில் தேர்வு செய்யப்பட்ட மகன் லுக் இதுதானா.. மாஸாக இருந்திருக்குமே, வைரல் போட்டோ | Vijay Goat Movie Son Look First Choice Photo Viral

கோட் படத்திற்காக படக்குழுவினர் பலர் நிறைய பேட்டிகள் கொடுத்துள்ளனர். அதில் இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் படத்தில் விஜய்யின் மகன் லுக்கிற்காக போட்ட லுக்குகளை காண்பித்துள்ளார்.

அதில் முதலில் தேர்வு செய்யப்பட்ட மகன் லுக்கை வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் இதை வைத்திருக்கலாமே இதுவும் சூப்பராக இருந்திருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ முதலில் தேர்வான லுக், 

விஜய்யின் கோட் படத்தில் முதலில் தேர்வு செய்யப்பட்ட மகன் லுக் இதுதானா.. மாஸாக இருந்திருக்குமே, வைரல் போட்டோ | Vijay Goat Movie Son Look First Choice Photo Viral

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US