GOAT படம் இவ்ளோ நீளமா.. ரன்டைம் இதோ! படத்தில் இருந்து நீக்கப்பட்ட கெட்ட வார்த்தைகள்
விஜய்யின் GOAT படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கிறது. செப்டம்பர் 5ம் தேதி படத்தை பார்க்க தான் ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கின்றனர். சமீபத்தில் ரிலீஸ் ஆன ட்ரைலருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து இருந்தது.
இந்நிலையில் மறுபுறம் விஜய் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்து இருப்பதால் அவருக்கு அரசியல் அழுத்தமும் அதிகரித்து இருக்கிறது. GOAT படத்திற்கு ஆடியோ லான்ச் கூட நடத்தாதது இதனால் தான் என கூறப்படுகிறது.

சென்சார் ரிசல்ட்
இந்நிலையில் GOAT படத்தின் சென்சார் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்து இருக்கிறது. 2 மணி நேரம் 59 நிமிடம் 39 நொடிகள் படத்தின் ரன் டைம் இருக்கிறது.
மேலும் சென்சாரில் GOAT படத்தில் இருந்த பல கெட்ட வார்த்தைகளையும் நீக்கி இருக்கிறார்கள். அதன் முழு விவரங்கள் இதோ.
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
கங்கையில் மூழ்கினால் போகாத பாவம் பாஜகவில் சேர்ந்தால் போயிடும் - யார் சொன்னது தெரியுமா? IBC Tamilnadu
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri