அஜித் பேனரை பார்த்து கடுப்பான விஜய்.. என்ன செய்தார் தெரியுமா

Ajith Kumar Vijay Varisu Thunivu
By Kathick 2 மாதங்கள் முன்

துணிவு பேனர்

அஜித் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் துணிவு. இப்படத்தின் ப்ரோமோஷன் தற்போது துவங்கியுள்ளது.

பிரபல ஜோதி திரையரங்கத்தில் கடந்த ஞாயற்று கிழமை அன்று துணிவு படத்தின் மிகப்பெரிய பேனர் ஒன்றை வைத்தனர்.

அஜித் பேனரை பார்த்து கடுப்பான விஜய்.. என்ன செய்தார் தெரியுமா | Vijay Got Angry Because Of Ajith

கடுப்பான விஜய்

சமூக வலைத்தளத்தில் காட்டுதீபோல் பரவிய இந்த செய்தியை கேள்விப்பட்ட நடிகர் விஜய் சற்று கடுப்பாகி உடனடியாக தனது வாரிசு படத்தின் பெரிய பேனரை சத்யம் திரையரங்கத்தில் வைக்க உத்தரவிட்டுள்ளாராம்.

அதன்படி சில நாட்களுக்கு முன் வாரிசு படத்தின் பெரிய பேனர் ஒன்று சத்யம் திரையரங்கத்தில் வைக்கப்பட்டது.

அஜித் பேனரை பார்த்து கடுப்பான விஜய்.. என்ன செய்தார் தெரியுமா | Vijay Got Angry Because Of Ajith

அஜித்தின் பேனரை பார்த்து கடுப்பாகி விஜய் செய்துள்ள இந்த விஷயம் தற்போது கோலிவுட் வாட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US