ஓடும் ரயிலில் நடிகர் விஜய்யை அடித்த 40 பேர்.. காரணம் என்ன

By Kathick Mar 08, 2023 07:00 AM GMT
Report

விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் அடுத்ததாக லியோ படம் உருவாகி வருகிறது.

ஓடும் ரயிலில் நடிகர் விஜய்யை அடித்த 40 பேர்.. காரணம் என்ன | Vijay Had Beaten By 40 Members In Running Train

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை லலித் குமார் தயாரித்து வருகிறார். நடிகர் விஜய் பல ஆண்டுகளுக்கு முன் கொடுத்த பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையில் நடந்த சண்டையை குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது

" நானும் என்னயுடைய நண்பர்கள் மற்றும் தோழிகள் அனைவரும் சேர்ந்த டூர் சென்றிருந்தோம். ரயிலில் சென்று கொண்டிருந்த நேரத்தில் இரு நபர்கள் எங்களுடைய தோழிகளை டீஸ் செய்தார்கள். இதனால் நாங்கள் கடுப்பாகி அவர்களை அடித்துவிட்டோம்.

ஓடும் ரயிலில் நடிகர் விஜய்யை அடித்த 40 பேர்.. காரணம் என்ன | Vijay Had Beaten By 40 Members In Running Train

இதன்பின் அவர்கள் இருவரும் அடுத்த ஸ்டேஷனில் அவர்களுடைய 40 நண்பர்களுடன் காத்திருந்து ரயிலில் புகுந்து எங்களை தாக்கினார்கள். எங்களுக்கு செம அடி விழுந்தது. என்னுடைய நண்பர்கள் சிலர் கட்டுடன் தான் ரயிலில் இருந்து கீழே இறங்கினார்கள்' என கூறியுள்ளார் விஜய்.

படுமோசமான நடிகர் சந்தானத்தின் மார்க்கெட், இப்படியொரு சரிவா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US