நடிகர் விஜய்யின் புதிய ஹேர் ஸ்டைலுக்கு இவர் தான் காரணம்.. வெளிவந்த அவருடைய புகைப்படம்
வாரிசு
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

நடிகர் விஜய் மாஸ்டர் படத்திற்கு பின் தன்னுடைய ஹேர் ஸ்டைலாக மொத்தமாக மாற்றிவிட்டார். மாஸ்டரை தொடர்ந்து பீஸ்ட் தற்போது வாரிசு என அதே ஹேர் ஸ்டைலில் தான் படங்களில் நடித்து வருகிறார்.
விஜய்யின் ஹேர் ஸ்டைல்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான், மாஸ்டர் படத்திற்காக இந்த மாதிரி ஹேர் ஸ்டைல் வேண்டும் என்று விஜய்யிடம் கேட்டாராம்.
இந்நிலையில், இந்த ஹேர் ஸ்டைலுக்கு காரணமான விஜய்யின் ஹேர் ஸ்டைலிஸ்ட் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

நடிகர் விஜய்யின் Girl Friends.. மேடையில் உளறிய விஜய்
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan