விஜய்க்கு விக்ராந்த் மட்டும் தம்பி கிடையாது, மற்றொரு தம்பியும் இருக்கிறார்.. இதோ அவருடைய புகைப்படம்
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது.
இப்படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய்க்கு விக்ராந்த் எனும் ஒரு தம்பி இருக்கிறார் என்பதை நாம் அறிவோம். விஜய்யின் சித்தி மகனான நடிகர் விக்ராந்த் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஆவர்.
விஜய்யின் மற்றொரு தம்பி
இந்நிலையில் நடிகர் விஜய்க்கு விக்ராந்த் மட்டுமே தம்பி இல்லை, அவருக்கு மற்றொரு தம்பியும் இருக்கிறார். ஆம், நடிகர் விக்ராந்தின் சகோதரர் தான் சஞ்சீவ். இவர் விஜய்யின் தம்பி ஆவர்.
அதுமட்டுமின்றி விஜய் சேதுபதி எழுத்தில் விஷ்ணு விஷால் - விக்ராந்த் இணைந்து நடிக்கவிருக்கும் திரைப்படத்தை சஞ்சீவ் தான் இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதோ அவர் புகைப்படம்..

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
