நடிகர் விஜய்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு.
வம்சி இயக்கிவரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தன்னுடைய 67வது படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் வீடியோ
நடிகர் விஜய் படப்பிடிப்பிற்காக அடிக்கடி விமான நிலையத்திற்கு வரும் பொழுது, ரசிகர்கள் எடுக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமுக வலைத்தளத்தில் வைரலாகும்.
அந்த வகையில் இன்று, நடிகர் விஜய் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு எடுக்கப்பட்ட வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
The #Varisu of the indian cinema ⚡ pic.twitter.com/CK9MjkOIgv
— Actor Srinath (@Actor_Srinath) July 3, 2022

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
