நடிகர் அஜித்தின் மகள் அனோஷ்கா பிறந்தநாள் விழாவில் விஜய்.. க்யூட் வீடியோ

By Kathick Apr 09, 2024 11:30 AM GMT
Report

விஜய் - அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை ஒரே ஒரு திரைப்படத்தில் தான் நடித்துள்ளனர்.

அதன்பின் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இவர்கள் இருவரும் எப்போது இணைந்து நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்குள் விஜய் தன்னுடைய கடைசி படத்தையும் அறிவித்துவிட்டார்.

நடிகர் அஜித்தின் மகள் அனோஷ்கா பிறந்தநாள் விழாவில் விஜய்.. க்யூட் வீடியோ | Vijay In Ajith Daughter Anoushka Birthday Party

நடிகர் அஜித்தின் மூத்த மகள் அனோஷ்கா. இவருடைய புகைப்படங்களை அவ்வப்போது அவருடைய தாய்யும், முன்னாள் நடிகையுமான ஷாலினி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவார்.

மகள் பிறந்தநாள்

இந்த நிலையில், அஜித் - ஷாலினி மகள் அனோஷ்காவின் பிறந்தநாள் விழாவில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளார். அப்போது எடுக்கப்ப க்யூட் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

[5JJGF ]

பல வருடங்களுக்கு முன் நடந்த இந்த விழாவின் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US