இயக்குனர் அட்லீயின் திருமணத்தில் தளபதி விஜய், மற்றும் அவரது மனைவி சங்கீதா - இதுவரை நீங்கள் பார்த்திராத போட்டோ

marriage vijay mersal atlee theri
By Karthick Raja Apr 25, 2021 07:50 AM GMT
Report

தெறி படத்தின் மூலம் தளபதி விஜய்யை முதன் முதலில் இயக்க வாய்ப்பை பெற்றார் இயக்குனர் அட்லீ.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவான இப்படம் பட்டிதொட்டி எங்கும் சென்று வெற்றியடைந்தது.

இதன்பின் தொடர்ந்து மெர்சல், பிகில் என இருவரும் இணைந்து மூன்று வெற்றி படங்களை இதுவரை கொடுத்துள்ளனர்.

இயக்குனர் அட்லீ ப்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனர் என்பதினால் பல முன்னணி பிரபலங்கள் இவரின் திருமணத்தில் கலந்துகொண்டனர்.

அந்த வகையில் தனது மனைவி சங்கீதாவுடன் சென்று அட்லீ மற்றும் ப்ரியாவின் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார் நடிகர் விஜய்.

இதோ அந்த புகைப்படம்..

இயக்குனர் அட்லீயின் திருமணத்தில் தளபதி விஜய், மற்றும் அவரது மனைவி சங்கீதா - இதுவரை நீங்கள் பார்த்திராத போட்டோ | Vijay In Atlee Marriage


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US