டெல்லியில் உள்ள பிரபல Mall-ல் சுற்றி திரியும் நடிகர் விஜய்.. இணையத்தில் செம வைரல்
தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கி வர, சன் பிச்சர்ஸ் தயாரித்து வருகிறது.
முதல் முறையாக இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்கள்.
தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் நடைபெற்றது.
இதற்காக நடிகர் விஜய்யும் டெல்லி சென்றிருந்தார். டெல்லி படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது சென்னை திரும்பினார் நடிகர் விஜய்.
இந்நிலையில், டெல்லி படப்பிடிப்பின் போது, அங்குள்ள பிரபல Mall ஒன்றில் நடிகர் விஜய் சுற்றி திரியும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Exclusive unseen VIDEO: Thalapathy #Vijay was spotted at the DLF Promenade Mall after wrapping up the 4th schedule in New Delhi! 📸 @BeastFiIm @actorvijay @Jagadishbliss #Beast pic.twitter.com/32oRn5Q8F7
— #BEAST (@BeastFiIm) September 25, 2021