நடிகர் விஜய்யா இது! இளம் வயத்தில் முறுக்கு மீசையில் எப்படி இருக்கிறார் பாருங்க

vijay nelson dilpkumar thalapathy 65 mass look
By Kathick May 06, 2021 02:10 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் நடிகர் தளபதி விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் வசூலில் சாதனை படைத்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் தனது தளபதி 65 படத்தில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

தளபதி 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நன்றாக நடந்து முடிந்த, படக்குழு சமீபத்தில் சென்னைக்கு திரும்பினார்.

மேலும் கூடிய விரைவில் தளபதி 65 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என தெரிவிக்கின்றனர்.

தளபதி விஜய் கடைசியாக மெர்சல் திரைப்படத்தில் முறுக்குமீசை வைத்து வெற்றிமாறன் கதாபாத்திரத்தில் நடித்ததை பார்த்தோம்.

ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் தனது இளம் வயதிலேயே முறுக்குமீசை வைத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார் தளபதி விஜய்.

இதோ அந்த மாஸ் புகைப்படம்..

நடிகர் விஜய்யா இது! இளம் வயத்தில் முறுக்கு மீசையில் எப்படி இருக்கிறார் பாருங்க | Vijay In Mass Look At Young Age


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US