சிம்புவின் பத்து தல இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய்.. வீடியோ இதோ

By Kathick Mar 19, 2023 05:10 AM GMT
Report

பத்து தல

சிம்பு நடிப்பில் வருகிற 30ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் பத்து தல. இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் கவுதம் கார்த்தி நடித்துள்ளார்.

சிம்புவின் பத்து தல இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய்.. வீடியோ இதோ | Vijay In Pathu Thala Audio Launch

மேலும் பிரியா பவானி ஷங்கர், கவுதம் மேனன் உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். ஏ.ஆர். ரஹமான் இசையமைத்துள்ள இப்படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

சிம்புவின் பத்து தல இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய்.. வீடியோ இதோ | Vijay In Pathu Thala Audio Launch

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ட்ரைலர் நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் வெளிவந்தது. செம மாஸாக இருந்த இப்படத்தின் ட்ரைலர் தான் தற்போது Youtube டிரேடிங்.

விஜய் பேசிய வீடியோ

இந்த இசை வெளியீட்டு விழாவில் சிம்புவை சர்ப்ரைஸ் செய்யும் விதமாக வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டது. இந்த வீடியோவில் சிம்புவை பற்றி திரையுலக நட்சத்திரங்கள் பேசியதை தொகுப்பாக வந்தது.

சிம்புவின் பத்து தல இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய்.. வீடியோ இதோ | Vijay In Pathu Thala Audio Launch

இதில் நடிகர் விஜய் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் சிம்பு குறித்து பேசியதை, பத்து தலை இசை வெளியீட்டு விழாவில் ஒளிபரப்ப திரையரங்கம் அதிர்ந்தது. அந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

திருமண கோலத்தில் அச்சு அசல் நடிகை நயன்தாரா போலவே இருக்கும் பெண்! அசரவைத்த புகைப்படம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US