மறைத்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்.. வெளிவந்த வீடியோ
death
vijay
puneeth rajkumar
By Kathick
பிரபல கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் கடந்த வருடம் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
புனித் ராஜ்குமாரின் மறைவு கன்னட திரையுலகினர் மட்டுமின்றி, இந்திய திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.
அவருடைய மறைவிற்கு பின், பல திரையுலக பிரபலங்கள், அவரின் நினைவிடத்திற்கு சென்று தங்களது அஞ்சலியை செலுத்தினார்கள்.
அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் தனது இறுதி அஞ்சலியை, புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று செலுத்தியுள்ளார்.
அங்கு எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ..
Thalapathy Vijay in Bangalore❤️?#Beast pic.twitter.com/ZnN12Llcxu
— RamKumarr (@ramk8060) February 26, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US